Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪௬

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِۚ  ( الرحمن: ٤٦ )

But for (him) who fears
وَلِمَنْ خَافَ
பயந்தவருக்கு
(the) standing
مَقَامَ
தான் நிற்பதை
(before) his Lord
رَبِّهِۦ
தன் இறைவனுக்கு முன்
(are) two gardens
جَنَّتَانِ
இரண்டு சொர்க்கங்கள்

Wa liman khaafa maqaama rabbihee jannataan (ar-Raḥmān 55:46)

Abdul Hameed Baqavi:

எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் சுவனபதியில் இரு சோலைகள் உண்டு.

English Sahih:

But for he who has feared the position of his Lord are two gardens – ([55] Ar-Rahman : 46)

1 Jan Trust Foundation

தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.