كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍۖ ( الرحمن: ٢٦ )
Everyone
كُلُّ
எல்லோரும்
who (is) on it
مَنْ عَلَيْهَا
எவர்கள்/அதன்மீது
(will) perish
فَانٍ
அழிபவர்கள்தான்
Kullu man 'alaihaa faan (ar-Raḥmān 55:26)
Abdul Hameed Baqavi:
பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும்.
English Sahih:
Everyone upon it [i.e., the earth] will perish, ([55] Ar-Rahman : 26)