وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ ( الرحمن: ١٠ )
And the earth
وَٱلْأَرْضَ
பூமி
He laid it
وَضَعَهَا
அதை அமைத்தான்
for the creatures
لِلْأَنَامِ
படைப்பினங்களுக்காக
Wal arda wada'ahaa lilanaame (ar-Raḥmān 55:10)
Abdul Hameed Baqavi:
படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்.
English Sahih:
And the earth He laid [out] for the creatures. ([55] Ar-Rahman : 10)