عِنْدَهَا جَنَّةُ الْمَأْوٰىۗ ( النجم: ١٥ )
Near it
عِندَهَا
அங்குதான் இருக்கின்றது
(is the) Garden (of) Abode
جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
சொர்க்கம்/அல்மஃவா
'Indahaa jannatul maawaa (an-Najm 53:15)
Abdul Hameed Baqavi:
அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சுவனபதி இருக்கின்றது.
English Sahih:
Near it is the Garden of Refuge [i.e., Paradise] – ([53] An-Najm : 15)