Wannajmi izaa hawaa
விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
Maa dalla saahibukum wa maa ghawaa
(நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.
Wa maa yyantiqu 'anilhawaaa
அவர் தன் இஷ்டப்படி எதனையும் கூறுவதில்லை.
In huwa illaa Wahyuny yoohaa
இது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை.
'Allamahoo shadeedul quwaa
(ஜிப்ரீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுக்கின்றார்.
Zoo mirratin fastawaa
அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். (தன் இயற்கை ரூபத்தில் அவர் உங்களது முன்) தோன்றினார்.
Wa huwa bil ufuqil a'laa
அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியிலிருந்து,
Summa danaa fatadalla
இறங்கினார். பின்னர் நெருங்கினார்.
Fakaana qaaba qawsaini aw adnaa
(சேர்ந்த) இரு வில்களைப் போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார்.
Fa awhaaa ilaa 'abdihee maaa awhaa
(அல்லாஹ்) அவருக்கு (வஹீ மூலம்) அறிவித்ததை யெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார்.
القرآن الكريم: | النجم |
---|---|
ஸஜ்தா (سجدة): | 62 |
ஸூரா (latin): | An-Najm |
ஸூரா: | 53 |
வசனம்: | 62 |
Total Words: | 360 |
Total Characters: | 1405 |
Number of Rukūʿs: | 3 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 23 |
Starting from verse: | 4784 |