Skip to main content

ஸூரத்துத் தூர் வசனம் ௨௪

وَيَطُوْفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌۚ   ( الطور: ٢٤ )

And will circulate
وَيَطُوفُ
சுற்றி வருவார்கள்
among them
عَلَيْهِمْ
அவர்களை
boys
غِلْمَانٌ
சிறுவர்கள்
for them
لَّهُمْ
அவர்களுக்குரிய
as if they (were)
كَأَنَّهُمْ
அவர்களோ இருப்பார்கள்
pearls
لُؤْلُؤٌ
முத்துக்களைப் போன்று
well-protected
مَّكْنُونٌ
பாதுகாக்கப்பட்ட

Wa yatoofu 'alaihim ghilmaanul lahum ka annahum lu'lu'um maknoon (aṭ-Ṭūr 52:24)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும் சிறுவர்கள் பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.)

English Sahih:

There will circulate among them [servant] boys [especially] for them, as if they were pearls well-protected. ([52] At-Tur : 24)

1 Jan Trust Foundation

அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).