Skip to main content
bismillah

وَٱلطُّورِ
தூர் மலையின் மீது சத்தியமாக!

Wat-Toor

தூர் என்னும் மலையின் மீது சத்தியமாக!

Tafseer

وَكِتَٰبٍ
புத்தகத்தின் மீது சத்தியமாக!
مَّسْطُورٍ
எழுதப்பட்டது

Wa kitaabim mastoor

விரித்த ஏட்டில் வரி வரியாக

Tafseer

فِى رَقٍّ
காகிதத்தில்
مَّنشُورٍ
விரிக்கப்பட்டது

Fee raqqim manshoor

எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!

Tafseer

وَٱلْبَيْتِ
ஆலயத்தின் மீது சத்தியமாக!
ٱلْمَعْمُورِ
செழிப்பான(து)

Wal baitil ma'moor

பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக!

Tafseer

وَٱلسَّقْفِ
முகட்டின் மீது சத்தியமாக!
ٱلْمَرْفُوعِ
உயர்த்தப்பட்ட(து)

Wassaqfil marfoo'

உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!

Tafseer

وَٱلْبَحْرِ
கடலின் மீது சத்தியமாக!
ٱلْمَسْجُورِ
நீரால் நிரம்பிய(து)

Wal bahril masjoor

(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!

Tafseer

إِنَّ
நிச்சயமாக
عَذَابَ
தண்டனை
رَبِّكَ
உமது இறைவனின்
لَوَٰقِعٌ
நிகழ்ந்தே தீரும்

Inna 'azaaba Rabbika lawaaqi'

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.

Tafseer

مَّا لَهُۥ
இல்லை/அதை
مِن دَافِعٍ
தடுப்பவர்

Maa lahoo min daafi'

எவராலும் அதனைத் தடுக்க முடியாது.

Tafseer

يَوْمَ تَمُورُ
நாளில்/குலுங்குகின்ற
ٱلسَّمَآءُ مَوْرًا
வானம்/குலுங்குதல்

Yawma tamoorus samaaa'u mawraa

வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்,

Tafseer

وَتَسِيرُ
இன்னும் செல்லும்
ٱلْجِبَالُ
மலைகள்
سَيْرًا
செல்வது

Wa taseerul jibaalu sairaa

மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தூர்
القرآن الكريم:الطور
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Tur
ஸூரா:52
வசனம்:49
Total Words:320
Total Characters:1500
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:76
Starting from verse:4735