لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ فِيْهَا وَلَدَيْنَا مَزِيْدٌ ( ق: ٣٥ )
For them
لَهُم
அவர்களுக்கு
whatever they wish
مَّا يَشَآءُونَ
எவை/அவர்கள் நாடுகின்றனர்
therein
فِيهَا
அதில்
and with Us
وَلَدَيْنَا
இன்னும் நம்மிடம் உண்டு
(is) more
مَزِيدٌ
மேலதிகமும்
Lahum maa yashaaa'oona feehaa wa ladainaa mazeed (Q̈āf 50:35)
Abdul Hameed Baqavi:
அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். அன்றி, நம்முடைய புறத்தாலும் (அவர்கள் கேட்காததையும்) பின்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்.
English Sahih:
They will have whatever they wish therein, and with Us is more. ([50] Qaf : 35)