Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௦

لَقَدْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ وَاَرْسَلْنَآ اِلَيْهِمْ رُسُلًا ۗ كُلَّمَا جَاۤءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُهُمْۙ فَرِيْقًا كَذَّبُوْا وَفَرِيْقًا يَّقْتُلُوْنَ  ( المائدة: ٧٠ )

Certainly
لَقَدْ
திட்டமாக
We took
أَخَذْنَا
வாங்கினோம்
a Covenant
مِيثَٰقَ
உறுதிமொழியை
(from the) Children (of) Israel
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களின்
and We sent
وَأَرْسَلْنَآ
இன்னும் அனுப்பினோம்
to them
إِلَيْهِمْ
அவர்களிடம்
Messengers
رُسُلًاۖ
தூதர்களை
Whenever came to them
كُلَّمَا جَآءَهُمْ
அவர்களிடம் வந்தபோதெல்லாம்
any Messenger
رَسُولٌۢ
ஒரு தூதர்
with what
بِمَا
எதை கொண்டு
not desired
لَا تَهْوَىٰٓ
விரும்பாது
their souls
أَنفُسُهُمْ
அவர்களுடைய மனங்கள்
a group
فَرِيقًا
ஒரு வகுப்பாரை
they denied
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
and a group
وَفَرِيقًا
இன்னும் ஒரு வகுப்பாரை
they kill
يَقْتُلُونَ
கொல்கின்றனர்

Laqad akhaznaa meesaaqa Banee Israaa'eela wa arsalnaaa ilaihim Rusulan kullamaa jaaa'ahum Rasoolum bimaa laa tahwaaa anfusuhum fareeqan kazzaboo wa fareeqany yaqtuloon (al-Māʾidah 5:70)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம்முடைய தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம்முடைய பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்முடைய) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்.

English Sahih:

We had already taken the covenant of the Children of Israel and had sent to them messengers. Whenever there came to them a messenger with what their souls did not desire, a party [of messengers] they denied, and another party they killed. ([5] Al-Ma'idah : 70)

1 Jan Trust Foundation

நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.