Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௭

۞ يٰٓاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ۗوَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَتَهٗ ۗوَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ  ( المائدة: ٦٧ )

O Messenger!
يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ
தூதரே
Convey
بَلِّغْ
எடுத்துரைப்பீராக
what has been revealed
مَآ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
to you
إِلَيْكَ
உமக்கு
from
مِن
இருந்து
your Lord
رَّبِّكَۖ
உம் இறைவன்
and if not you do
وَإِن لَّمْ تَفْعَلْ
நீர் செய்யவில்லையென்றால்
then not you (have) conveyed
فَمَا بَلَّغْتَ
நீர் எடுத்துரைக்கவில்லை
His Message
رِسَالَتَهُۥۚ
தூதை/அவனுடைய
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
will protect you
يَعْصِمُكَ
காப்பாற்றுவான்/உம்மை
from the people
مِنَ ٱلنَّاسِۗ
மக்களிடமிருந்து
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(does) not guide
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
the people
ٱلْقَوْمَ
சமுதாயத்தை
the disbelieving
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Yaaa aiyuhar Rasoolu balligh maaa unzila ilaika mir Rabbika wa il lam taf'al famaaa ballaghta Risaalatah; wallaahu ya'simuka minan naas; innal laaha laa yahdil qawmal kaafireen (al-Māʾidah 5:67)

Abdul Hameed Baqavi:

(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதை (யாதொரு குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உங்களைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.

English Sahih:

O Messenger, announce that which has been revealed to you from your Lord, and if you do not, then you have not conveyed His message. And Allah will protect you from the people. Indeed, Allah does not guide the disbelieving people. ([5] Al-Ma'idah : 67)

1 Jan Trust Foundation

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.