Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௯

۞ يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَٓا اُجِبْتُمْ ۗ قَالُوْا لَا عِلْمَ لَنَا ۗاِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ  ( المائدة: ١٠٩ )

(The) day
يَوْمَ
நாளில்
will (be) gathered
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
the Messengers
ٱلرُّسُلَ
தூதர்களை
and He will say
فَيَقُولُ
கூறுவான்
"What
مَاذَآ
என்ன?
was (the) response you received?"
أُجِبْتُمْۖ
பதில் கூறப்பட்டீர்கள்
They said
قَالُوا۟
கூறுவார்கள்
"(There is) no knowledge
لَا عِلْمَ
அறவே ஞானமில்லை
for us
لَنَآۖ
எங்களுக்கு
Indeed You You
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
(are the) Knower
عَلَّٰمُ
மிக மிக அறிந்தவன்
(of) the unseen"
ٱلْغُيُوبِ
மறைவானவற்றை

yawma yajma'ul laahur Rusula fa yaqoolu maazaaa ujibtum qaaloo laa 'ilma lanaa innaka Anta 'Allaamul Ghuyoob (al-Māʾidah 5:109)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களை ஒன்று சேர்த்து "நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?" என்று கேட்பான். அதற்கவர்கள் ("நாங்கள் உயிருடன் இருந்த வரையில் அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான யாவையும் நன்கறிந்தவன்" என்று கூறுவார்கள்.

English Sahih:

[Be warned of] the Day when Allah will assemble the messengers and say, "What was the response you received?" They will say, "We have no knowledge. Indeed, it is You who is Knower of the unseen" – ([5] Al-Ma'idah : 109)

1 Jan Trust Foundation

(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்| “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.