Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௨

قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِيْنَ   ( المائدة: ١٠٢ )

Indeed asked them
قَدْ سَأَلَهَا
திட்டமாக/கேட்டார்(கள்)/அவற்றைப் பற்றி
a people
قَوْمٌ
சில மக்கள்
from before you
مِّن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்பு
then
ثُمَّ
பிறகு
they became thereby
أَصْبَحُوا۟ بِهَا
மாறிவிட்டனர்/அவற்றை
disbelievers
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக

Qad sa alahaa qawmum min qablikum summa asbahoo bihaa kaafireen (al-Māʾidah 5:102)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறி விட்டார்கள்.

English Sahih:

A people asked such [questions] before you; then they became thereby disbelievers. ([5] Al-Ma'idah : 102)

1 Jan Trust Foundation

உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.