ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَآ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ࣖ ( محمد: ٢٨ )
That
ذَٰلِكَ
இது
(is) because they
بِأَنَّهُمُ
ஏனெனில், நிச்சயமாக அவர்கள்
followed
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
what angered
مَآ أَسْخَطَ
கோபமூட்டியதை
Allah
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
and hated
وَكَرِهُوا۟
இன்னும் வெறுத்தார்கள்
His pleasure
رِضْوَٰنَهُۥ
அவனது பொருத்தத்தை
so He made worthless
فَأَحْبَطَ
ஆகவே, வீணாக்கி விட்டான்
their deeds
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
Zaalika bi annahumut taba'oo maaa askhatal laaha wa karihoo ridwaanahoo fa ahbata a'maalahum (Muḥammad 47:28)
Abdul Hameed Baqavi:
காரணமாவது: அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக் கூடியவை களையே இவர்கள் பின்பற்றி, அவனுக்குத் திருப்தித் தரக்கூடிய வைகளை வெறுத்து வந்தனர். ஆதலால், இவர்களுடைய நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிட்டான்.
English Sahih:
That is because they followed what angered Allah and disliked [what earns] His pleasure, so He rendered worthless their deeds. ([47] Muhammad : 28)