Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௯

اَمْ اَبْرَمُوْٓا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَۚ  ( الزخرف: ٧٩ )

Or have they determined
أَمْ أَبْرَمُوٓا۟
அவர்கள் முடிவு செய்து விட்டார்களா?
an affair?
أَمْرًا
ஒரு காரியத்தை
Then indeed We (are) determined
فَإِنَّا مُبْرِمُونَ
நிச்சயமாக நாங்கள்தான் முடிவு செய்வோம்

Am abramooo amran fainnaa mubrimoon (az-Zukhruf 43:79)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களுக்குச் சதி செய்ய) அவர்கள் ஏதும் முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நாமும் முடிவு கட்டித்தான் வைத்திருக்கின்றோம்.

English Sahih:

Or have they devised [some] affair? But indeed, We are devising [a plan]. ([43] Az-Zukhruf : 79)

1 Jan Trust Foundation

அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.