Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௨

وَتِلْكَ الْجَنَّةُ الَّتِيْٓ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ   ( الزخرف: ٧٢ )

And this
وَتِلْكَ
இதுதான்
(is) the Paradise
ٱلْجَنَّةُ
அந்த சொர்க்கம்
which
ٱلَّتِىٓ
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள்
you are made to inherit
أُورِثْتُمُوهَا
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள் அதை
for what you used (to) do
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மைகளினால்

Wa tilkal jannatul lateee ooristumoohaa bimaa kuntum ta'maloon (az-Zukhruf 43:72)

Abdul Hameed Baqavi:

நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாகவே, இச் சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆனீர்கள்.

English Sahih:

And that is Paradise which you are made to inherit for what you used to do. ([43] Az-Zukhruf : 72)

1 Jan Trust Foundation

“நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.