Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௫

فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْ ۚفَوَيْلٌ لِّلَّذِيْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ يَوْمٍ اَلِيْمٍ   ( الزخرف: ٦٥ )

But differed
فَٱخْتَلَفَ
தர்க்கித்தனர்
the factions
ٱلْأَحْزَابُ
கூட்டங்கள்
from among them
مِنۢ بَيْنِهِمْۖ
தங்களுக்கு மத்தியில்
so woe
فَوَيْلٌ
நாசம் உண்டாகட்டும்
to those who wronged
لِّلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களுக்கு
from (the) punishment
مِنْ عَذَابِ
வேதனையின்
(of the) Day
يَوْمٍ
நாளில்
painful
أَلِيمٍ
வலி தரக்கூடியது

Fakhtalafal ahzaabu mim bainihim fawailul lillazeena zalamoo min 'azaabi Yawmin aleem (az-Zukhruf 43:65)

Abdul Hameed Baqavi:

எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையின் கேடுதான்!

English Sahih:

But the denominations from among them differed [and separated], so woe to those who have wronged from the punishment of a painful Day. ([43] Az-Zukhruf : 65)

1 Jan Trust Foundation

ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.