وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطٰنُۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ( الزخرف: ٦٢ )
And (let) not avert you
وَلَا يَصُدَّنَّكُمُ
உங்களை தடுத்துவிட வேண்டாம்
the Shaitaan
ٱلشَّيْطَٰنُۖ
ஷைத்தான்
Indeed he
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
(is) for you
لَكُمْ
உங்களுக்கு
an enemy
عَدُوٌّ
எதிரி
clear
مُّبِينٌ
தெளிவான
Wa laa yasuddan nakumush Shaitaanu innahoo lakum 'aduwwum mubeen (az-Zukhruf 43:62)
Abdul Hameed Baqavi:
உங்களை ஷைத்தான் தடுத்துக் கெடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்."
English Sahih:
And never let Satan avert you. Indeed, he is to you a clear enemy. ([43] Az-Zukhruf : 62)