اَللّٰهُ الَّذِيْٓ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِيْزَانَ ۗوَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيْبٌ ( الشورى: ١٧ )
Allah (is) the One Who
ٱللَّهُ ٱلَّذِىٓ
அல்லாஹ்/ எப்படிப்பட்டவன்
(has) sent down
أَنزَلَ
இறக்கினான்
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தையும்
in truth
بِٱلْحَقِّ
சத்தியத்துடன்
and the Balance
وَٱلْمِيزَانَۗ
தராசையும்
And what will make you know?
وَمَا يُدْرِيكَ
உமக்கு எது அறிவிக்கும்?
Perhaps the Hour
لَعَلَّ ٱلسَّاعَةَ
மறுமை
(is) near
قَرِيبٌ
மிக சமீபமானது
Allahul lazeee anzalal Kitaaba bilhaqqi wal Meezaan; wa ma yudreeka la'allas Saa'ata qareeb (aš-Šūrā 42:17)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடியஇவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீங்கள் அறிவீர்களா!
English Sahih:
It is Allah who has sent down the Book in truth and [also] the balance [i.e., justice]. And what will make you perceive? Perhaps the Hour is near. ([42] Ash-Shuraa : 17)