Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௬

فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِيْٓ اَيَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِيْقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰى وَهُمْ لَا يُنْصَرُوْنَ  ( فصلت: ١٦ )

So We sent
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
upon them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
a wind
رِيحًا
காற்றை
furious
صَرْصَرًا
கடும் குளிர்(ந்தது)
in (the) days
فِىٓ أَيَّامٍ
நாள்களில்
(of) misfortune
نَّحِسَاتٍ
துரதிர்ஷ்டமான
that We may make them taste
لِّنُذِيقَهُمْ
நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காக
(the) punishment
عَذَابَ
வேதனையை
(of) disgrace
ٱلْخِزْىِ
கேவலமான
in the life (of) the world
فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۖ
இவ்வுலகில்
And surely, (the) punishment
وَلَعَذَابُ
வேதனையோ
(of) the Hereafter
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
(is) more disgracing
أَخْزَىٰۖ
மிக கேவலமானது
and they will not be helped will not be helped
وَهُمْ لَا يُنصَرُونَ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்

Fa arsalnaa 'alaihim reehan sarsaran feee ayyaamin nahisaatil linuzeeqahum 'azaabal khizyi fil hayaatid dunyaa wa la'azaabul Aakhirati akhzaa wa hum laa yunsaroon (Fuṣṣilat 41:16)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதனைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

English Sahih:

So We sent upon them a screaming wind during days of misfortune to make them taste the punishment of disgrace in the worldly life; but the punishment of the Hereafter is more disgracing, and they will not be helped. ([41] Fussilat : 16)

1 Jan Trust Foundation

ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.