Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௪

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَيُرِيْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِيْلَۗ  ( النساء: ٤٤ )

Did not you see
أَلَمْ تَرَ
பார்க்கவில்லையா?
[towards]
إِلَى
பக்கம்
those who
ٱلَّذِينَ
எவர்கள்
were given
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
a portion
نَصِيبًا
ஒரு பாகம்
of the Book
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதம்/இருந்து
purchasing
يَشْتَرُونَ
விலைக்கு வாங்குகிறார்கள்
[the] error
ٱلضَّلَٰلَةَ
வழிகேட்டை
and wishing
وَيُرِيدُونَ
இன்னும் நாடுகின்றனர்
that you stray
أَن تَضِلُّوا۟
நீங்கள் தவறுவதை
(from) the way?
ٱلسَّبِيلَ
வழி

Alam tara ilal lazeena ootoo naseebam minal Kitaabi yashtaroonad dalaalata wa yureedoona an tadillus sabeel (an-Nisāʾ 4:44)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? அவர்கள், தாம் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.

English Sahih:

Have you not seen those who were given a portion of the Scripture, purchasing error [in exchange for it] and wishing you would lose the way? ([4] An-Nisa : 44)

1 Jan Trust Foundation

(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.