Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௪

وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۗوَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًاۚ   ( النساء: ١٦٤ )

And Messengers
وَرُسُلًا
இன்னும் தூதர்களை
surely
قَدْ
திட்டமாக
We (have) mentioned them to you
قَصَصْنَٰهُمْ عَلَيْكَ
விவரித்தோம்/அவர்களை/உமக்கு
from before
مِن قَبْلُ
முன்னர்
and Messengers
وَرُسُلًا
இன்னும் தூதர்களை
not We (have) mentioned them
لَّمْ نَقْصُصْهُمْ
விவரிக்கவில்லை/அவர்களை
to you
عَلَيْكَۚ
உமக்கு
And spoke Allah
وَكَلَّمَ ٱللَّهُ
பேசினான்/அல்லாஹ்
(to) Musa
مُوسَىٰ
மூஸாவுடன்
(in a) conversation
تَكْلِيمًا
பேசுதல்

Wa Rusulan qad qasas naahum 'alaika min qablu wa Rusulal lam naqsushum 'alaik; wa kallamallaahu Moosaa takleemaa (an-Nisāʾ 4:164)

Abdul Hameed Baqavi:

(இவர்களைப் போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உங்களுக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹீ அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

English Sahih:

And [We sent] messengers about whom We have related [their stories] to you before and messengers about whom We have not related to you. And Allah spoke to Moses with [direct] speech. ([4] An-Nisa : 164)

1 Jan Trust Foundation

(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.