Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௨௦

يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْۗ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا   ( النساء: ١٢٠ )

He promises them
يَعِدُهُمْ
வாக்களிக்கிறான் அவர்களுக்கு
and arouses desires in them
وَيُمَنِّيهِمْۖ
இன்னும் வீண்நம்பிக்கையூட்டுகிறான்/அவர்களுக்கு
and not promises them
وَمَا يَعِدُهُمُ
வாக்களிக்க மாட்டான்/அவர்களுக்கு
the Shaitaan -
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
except deception
إِلَّا غُرُورًا
ஏமாற்றத்தைத் தவிர

Ya'iduhum wa yuman neehim wa maa ya'iduhumush Shaitaanu illaa ghurooraa (an-Nisāʾ 4:120)

Abdul Hameed Baqavi:

(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கின்றான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும், ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.

English Sahih:

He [i.e., Satan] promises them and arouses desire in them. But Satan does not promise them except delusion. ([4] An-Nisa : 120)

1 Jan Trust Foundation

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.