لَّعَنَهُ اللّٰهُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَّفْرُوْضًاۙ ( النساء: ١١٨ )
He was cursed
لَّعَنَهُ
சபித்தான்/அவனை
by Allah
ٱللَّهُۘ
அல்லாஹ்
and he said
وَقَالَ
கூறினான்
"I will surely take
لَأَتَّخِذَنَّ
நிச்சயமாக எடுத்துக்கொள்வேன்
from
مِنْ
இருந்து
your slaves
عِبَادِكَ
அடியார்கள்/உன்
a portion
نَصِيبًا
ஒரு தொகையை
appointed"
مَّفْرُوضًا
குறிப்பிட்டது
La'anahul laah; wa qaala la attakhizanna min 'ibaadika naseebam mafroodaa (an-Nisāʾ 4:118)
Abdul Hameed Baqavi:
அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்" என்று கூறினான்.
English Sahih:
Whom Allah has cursed. For he had said, "I will surely take from among Your servants a specific portion. ([4] An-Nisa : 118)