وَمَنْ يَّكْسِبْ خَطِيْۤـَٔةً اَوْ اِثْمًا ثُمَّ يَرْمِ بِهٖ بَرِيْۤـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا ࣖ ( النساء: ١١٢ )
And whoever earns
وَمَن يَكْسِبْ
எவர்/சம்பாதிப்பார்
a fault
خَطِيٓـَٔةً
ஒரு குற்றத்தை
or
أَوْ
அல்லது
a sin
إِثْمًا
ஒரு பாவத்தை
then throws
ثُمَّ يَرْمِ
பிறகு/எறிகிறார்
it
بِهِۦ
அதை
(on) an innocent
بَرِيٓـًٔا
ஒரு நிரபராதியை
then surely
فَقَدِ
திட்டமாக
he (has) burdened (himself)
ٱحْتَمَلَ
சுமந்து கொண்டார்
(with) a slander
بُهْتَٰنًا
அவதூறை
and a sin
وَإِثْمًا
இன்னும் பாவத்தை
manifest
مُّبِينًا
பகிரங்கமான
Wa mai yaksib khateee'atan aw isman summa yarmi bihee bareee'an faqadih tamala buhtaananw wa ismam mubeenaa (an-Nisāʾ 4:112)
Abdul Hameed Baqavi:
எவரேனும், யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதனை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்.
English Sahih:
But whoever earns an offense or a sin and then blames it on an innocent [person] has taken upon himself a slander and manifest sin. ([4] An-Nisa : 112)