اَوَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ ( الزمر: ٥٢ )
Do not they know
أَوَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
that Allah
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
extends
يَبْسُطُ
விசாலமாகக் கொடுக்கின்றான்
the provision
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
for whom He wills
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
and restricts
وَيَقْدِرُۚ
சுருக்கமாகக் கொடுக்கின்றான்
Indeed in that
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக இதில் உள்ளன
surely (are) signs
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
for a people
لِّقَوْمٍ
மக்களுக்கு
who believe
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
Awalam ya'lamooo annal laaha yabsutur rizqa limai yashaaa'u wa yaqdir; inna fee zaalika la Aayaatil liqamai yu'minoon (az-Zumar 39:52)
Abdul Hameed Baqavi:
அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகின்றான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
English Sahih:
Do they not know that Allah extends provision for whom He wills and restricts [it]? Indeed in that are signs for a people who believe. ([39] Az-Zumar : 52)