وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَاۤءَلُوْنَ ( الصافات: ٢٧ )
And will approach
وَأَقْبَلَ
முன்னோக்கி(னர்)
some of them
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
to others
عَلَىٰ بَعْضٍ
சிலரை
questioning one another
يَتَسَآءَلُونَ
விசாரித்துக் கொள்வார்கள்
Wa aqbala ba'duhum 'alaa ba'diny yatasaaa'aloon (aṣ-Ṣāffāt 37:27)
Abdul Hameed Baqavi:
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு,
English Sahih:
And they will approach one another asking [i.e., blaming] each other. ([37] As-Saffat : 27)