وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى الْاٰخِرِيْنَ ۖ ( الصافات: ١١٩ )
And We left
وَتَرَكْنَا
நற்பெயரை ஏற்படுத்தினோம்
for both of them
عَلَيْهِمَا
அவ்விருவருக்கும்
among the later generations
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோரில்
Wa taraknaa 'alaihimaa fil aakhireen (aṣ-Ṣāffāt 37:119)
Abdul Hameed Baqavi:
பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
English Sahih:
And We left for them [favorable mention] among later generations: ([37] As-Saffat : 119)