هٰذِهٖ جَهَنَّمُ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ( يس: ٦٣ )
This (is)
هَٰذِهِۦ
இதுதான்
(the) Hell
جَهَنَّمُ
நரகம்
which you were promised
ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த
Haazihee Jahannamul latee kuntum too'adoon (Yāʾ Sīn 36:63)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.
English Sahih:
This is the Hellfire which you were promised. ([36] Ya-Sin : 63)