مَا يَنْظُرُوْنَ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُوْنَ ( يس: ٤٩ )
Not they await
مَا يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கவில்லை
except a shout
إِلَّا صَيْحَةً
சப்தத்தைத் தவிர
one
وَٰحِدَةً
ஒரே ஒரு
it will seize them
تَأْخُذُهُمْ
அவர்களை அது பிடித்துக் கொள்ளும்
while they are disputing
وَهُمْ يَخِصِّمُونَ
அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்
Maa yanzuroona illaa saihatanw waahidatan taa khuzuhum wa hum yakhissimoon (Yāʾ Sīn 36:49)
Abdul Hameed Baqavi:
ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதனைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
English Sahih:
They do not await except one blast which will seize them while they are disputing. ([36] Ya-Sin : 49)