الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَۗ ( لقمان: ٤ )
Those who establish
ٱلَّذِينَ يُقِيمُونَ
அவர்கள் நிலை நிறுத்துவார்கள்
the prayer
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
and give
وَيُؤْتُونَ
கொடுப்பார்கள்
zakah
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
and they
وَهُم
இன்னும் அவர்கள்தான்
in the Hereafter
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
[they] believe firmly
هُمْ يُوقِنُونَ
உறுதியாகநம்புவார்கள்
Allazeena yuqeemoonas Salaata wa yu'toonaz Zakaata wa hum bil Aakhirati hum yooqinoon (Luq̈mān 31:4)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (எத்தகையவர்களென்றால்) தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள். ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
English Sahih:
Who establish prayer and give Zakah, and they, of the Hereafter, are certain [in faith]. ([31] Luqman : 4)