Skip to main content

ஸூரத்து லுக்மான் வசனம் ௧௮

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًاۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ  ( لقمان: ١٨ )

And (do) not turn
وَلَا تُصَعِّرْ
திருப்பிக்கொள்ளாதே!
your cheek
خَدَّكَ
உனது கன்னத்தை
from men
لِلنَّاسِ
மக்களை விட்டு
and (do) not walk
وَلَا تَمْشِ
இன்னும் நடக்காதே
in the earth
فِى ٱلْأَرْضِ
பூமியில்
exultantly
مَرَحًاۖ
பெருமை பிடித்தவனாக
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(does) not like
لَا يُحِبُّ
விரும்ப மாட்டான்
every
كُلَّ
அனைவரையும்
self-conceited
مُخْتَالٍ
கர்வமுடையவர்(கள்)
boaster
فَخُورٍ
தற்பெருமை பேசுபவர்(கள்)

Wa laa tusa'-'ir khaddaka linnaasi wa laa tamshi fil ardi maarahan innal laaha laa yuhibbu kulla mukhtaalin fakhoor (Luq̈mān 31:18)

Abdul Hameed Baqavi:

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

English Sahih:

And do not turn your cheek [in contempt] toward people and do not walk through the earth exultantly. Indeed, Allah does not like everyone self-deluded and boastful. ([31] Luqman : 18)

1 Jan Trust Foundation

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.