Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௯

وَدَّتْ طَّاۤىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يُضِلُّوْنَكُمْۗ وَمَا يُضِلُّوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ  ( آل عمران: ٦٩ )

Wished
وَدَّت
விரும்பியது
a group
طَّآئِفَةٌ
ஒரு கூட்டம்
from (the) People (of) the Book
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
if they could lead you astray
لَوْ يُضِلُّونَكُمْ
அவர்கள் உங்களை வழிகெடுக்க வேண்டும்
and not they lead astray
وَمَا يُضِلُّونَ
வழிகெடுக்க மாட்டார்கள்
except
إِلَّآ
தவிர
themselves
أَنفُسَهُمْ
தங்களை
and not they perceive
وَمَا يَشْعُرُونَ
இன்னும் உணரமாட்டார்கள்

Waddat taaa'ifatum min Ahlil Kitaabi law yudil loonakum wa maa yudilloona illaaa anfusahum wa maa yash'uroon (ʾĀl ʿImrān 3:69)

Abdul Hameed Baqavi:

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகின்றார்கள். அவர்கள் தங்களையேயன்றி (உங்களை) வழி கெடுத்திட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை.

English Sahih:

A faction of the People of the Scripture wish they could mislead you. But they do not mislead except themselves, and they perceive [it] not. ([3] Ali 'Imran : 69)

1 Jan Trust Foundation

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.