Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௭

مَاكَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّلٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًاۗ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ  ( آل عمران: ٦٧ )

Not was
مَا كَانَ
இருக்கவில்லை
Ibrahim
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
a Jew
يَهُودِيًّا
யூதராக
and not
وَلَا
இன்னும் இல்லை
a Christian
نَصْرَانِيًّا
கிறித்தவராக
and but he was
وَلَٰكِن كَانَ
எனினும் இருந்தார்
a true
حَنِيفًا
அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக
Muslim
مُّسْلِمًا
முஸ்லிமாக
and not he was
وَمَا كَانَ
அவர்இருக்கவில்லை
from the polytheists
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Maa kaana Ibraaheemu Yahoodiyyanw wa laa Nasraa niyyanw wa laakin kaana Haneefam Muslimanw wa maa kaana minal mushrikeen (ʾĀl ʿImrān 3:67)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான முஸ்லிமாகவே இருந்தார். அன்றி அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.

English Sahih:

Abraham was neither a Jew nor a Christian, but he was one inclining toward truth, a Muslim [submitting to Allah]. And he was not of the polytheists. ([3] Ali 'Imran : 67)

1 Jan Trust Foundation

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.