Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௫

يَوْمَ يَغْشٰىهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَيَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ  ( العنكبوت: ٥٥ )

On (the) Day
يَوْمَ
நாளில்
will cover them
يَغْشَىٰهُمُ
அவர்களை மூடிக்கொள்கின்ற
the punishment
ٱلْعَذَابُ
தண்டனை
from above them
مِن فَوْقِهِمْ
அவர்களுக்கு மேலிருந்தும்
and from below
وَمِن تَحْتِ
கீழே இருந்தும்
their feet
أَرْجُلِهِمْ
அவர்களின் கால்களுக்கு
and He will say
وَيَقُولُ
கூறுவான்
"Taste
ذُوقُوا۟
நீங்கள் சுவையுங்கள்
what you used (to) do"
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்ததை

Yawma yaghshaahumul 'azaabu min fawqihim wa min tahti arjulim wa yaqoolu zooqoo maa kuntum ta'maloon (al-ʿAnkabūt 29:55)

Abdul Hameed Baqavi:

அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக் கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி "நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என்று (இறைவன்) கூறுவான்.

English Sahih:

On the Day the punishment will cover them from above them and from below their feet and it is said, "Taste [the result of] what you used to do." ([29] Al-'Ankabut : 55)

1 Jan Trust Foundation

அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.