Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௫

وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًاۙ مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّيَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ۖوَّمَأْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِيْنَۖ   ( العنكبوت: ٢٥ )

And he said
وَقَالَ
இன்னும் கூறினார்
"Only you have taken
إِنَّمَا ٱتَّخَذْتُم
நீங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம்
besides besides Allah
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
idols
أَوْثَٰنًا
சிலைகளை
(out of) love
مَّوَدَّةَ
அன்பினால்தான்
among you
بَيْنِكُمْ
உங்களுக்கு மத்தியில்
in the life
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
(of) the world
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
Then
ثُمَّ
பிறகு
(on the) Day (of) the Resurrection
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
you will deny
يَكْفُرُ
மறுத்து விடுவார்கள்
one another
بَعْضُكُم
உங்களில் சிலர்
one another
بِبَعْضٍ
சிலரை
and curse
وَيَلْعَنُ
சபிப்பார்கள்
one another
بَعْضُكُم
உங்களில் சிலர்
one another
بَعْضًا
சிலரை
and your abode
وَمَأْوَىٰكُمُ
உங்கள் தங்குமிடம்
(will be) the Fire
ٱلنَّارُ
நரகம்தான்
and not for you
وَمَا لَكُم
உங்களுக்கு யாரும் இல்லை
any helpers"
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்கள்

Wa qaala innamat takhaz tum min doonil laahi awsaanam mawaddata bainikum fil hayaatid dunyaa summa yawmal qiyaamati yakfuru ba'dukum biba 'dinw wa yal'anu ba'dukum ba'danw-wa yal'anu ba'dukum ba'danw wa maa waakumun Naaru wa maa lakum min naasireen (al-ʿAnkabūt 29:25)

Abdul Hameed Baqavi:

(பின்னும் இப்ராஹீம் அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்" என்று கூறினார்.

English Sahih:

And [Abraham] said, "You have only taken, other than Allah, idols as [a bond of] affection among you in worldly life. Then on the Day of Resurrection you will deny one another and curse one another, and your refuge will be the Fire, and you will not have any helpers." ([29] Al-'Ankabut : 25)

1 Jan Trust Foundation

மேலும் (இப்ராஹீம்) சொன்னார்| “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”