Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௩

وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَلِقَاۤىِٕهٖٓ اُولٰۤىِٕكَ يَىِٕسُوْا مِنْ رَّحْمَتِيْ وَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ   ( العنكبوت: ٢٣ )

And those who disbelieve
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிக்கின்றவர்கள்
in (the) Signs
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளையும்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
and (the) meeting (with) Him
وَلِقَآئِهِۦٓ
அவனது சந்திப்பையும்
those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
(have) despaired
يَئِسُوا۟
நிராசை அடைந்து விட்டனர்
of My Mercy
مِن رَّحْمَتِى
எனது கருணையிலிருந்து
And those
وَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
for them
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
(is) a punishment
عَذَابٌ
தண்டனை
painful
أَلِيمٌ
வேதனை தரும்

Wallazeena kafaroo bi Aayaatil laahi wa liqaaa'iheee ulaaa'ika ya'isoo mir rahmatee wa ulaaa'ika lahum 'azaabun aleem (al-ʿAnkabūt 29:23)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் நம் கிருபையைப் பற்றி நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

English Sahih:

And the ones who disbelieve in the signs of Allah and the meeting with Him – those have despaired of My mercy, and they will have a painful punishment. ([29] Al-'Ankabut : 23)

1 Jan Trust Foundation

இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.