وَلَقَدْ اَرْسَلْنَآ اِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِيْقٰنِ يَخْتَصِمُوْنَ ( النمل: ٤٥ )
And certainly
وَلَقَدْ
திட்டவட்டமாக
We sent
أَرْسَلْنَآ
நாம் அனுப்பினோம்
to Thamud
إِلَىٰ ثَمُودَ
ஸமூது (மக்களு)க்கு
their brother
أَخَاهُمْ
சகோதரர் அவருடைய
Salih
صَٰلِحًا
ஸாலிஹை
that "Worship
أَنِ ٱعْبُدُوا۟
நீங்கள்வணங்குங்கள்
Allah"
ٱللَّهَ
அல்லாஹ்வை
Then behold! They
فَإِذَا هُمْ
ஆனால், அவர்கள் அப்போது
(became) two parties
فَرِيقَانِ
இரண்டு பிரிவுகளாக
quarreling
يَخْتَصِمُونَ
தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
Wa laqad arsalnaaa ilaa Samoda akhaahum Saalihan ani'budul lahha fa izaa hum fareeqaani yakhtasimoon (an-Naml 27:45)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்" என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள்.
English Sahih:
And We had certainly sent to Thamud their brother Saleh, [saying], "Worship Allah," and at once they were two parties conflicting. ([27] An-Naml : 45)