Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௪

وَاجْعَلْ لِّيْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَ ۙ   ( الشعراء: ٨٤ )

And grant
وَٱجْعَل
எற்படுத்து!
[for] me
لِّى
எனக்கு
a mention (of) honor
لِسَانَ صِدْقٍ
நற்பெயரை
among the later (generations)
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோர்களில்

Waj'al lee lisaana sidqin fil aakhireen (aš-Šuʿarāʾ 26:84)

Abdul Hameed Baqavi:

பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரையில் அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!

English Sahih:

And grant me a mention [i.e., reputation] of honor among later generations. ([26] Ash-Shu'ara : 84)

1 Jan Trust Foundation

“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”