وَالَّذِيْٓ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِيْ خَطِيْۤـَٔتِيْ يَوْمَ الدِّيْنِ ۗ ( الشعراء: ٨٢ )
And the One Who -
وَٱلَّذِىٓ
இன்னும் , எவன்
I hope
أَطْمَعُ
நான் ஆசிக்கிறேன்
that He will forgive
أَن يَغْفِرَ
அவன் மன்னிக்க வேண்டும் என்று
for me
لِى
எனக்கு
my faults
خَطِيٓـَٔتِى
என் பாவங்களை
(on the) Day
يَوْمَ
நாளில்
(of) the Judgment
ٱلدِّينِ
விசாரணை
Wallazeee atma'u ai yaghfira lee khateee' atee Yawmad Deen (aš-Šuʿarāʾ 26:82)
Abdul Hameed Baqavi:
கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.
English Sahih:
And who I aspire that He will forgive me my sin on the Day of Recompense." ([26] Ash-Shu'ara : 82)