وَالَّذِيْ يُمِيْتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ ۙ ( الشعراء: ٨١ )
And the One Who will cause me to die
وَٱلَّذِى يُمِيتُنِى
அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான்
then he will give me life
ثُمَّ يُحْيِينِ
பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
Wallazee yumeetunee summa yuhyeen (aš-Šuʿarāʾ 26:81)
Abdul Hameed Baqavi:
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்.
English Sahih:
And who will cause me to die and then bring me to life. ([26] Ash-Shu'ara : 81)