Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௫

فَاَلْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَ ۚ   ( الشعراء: ٤٥ )

Then threw
فَأَلْقَىٰ
ஆகவே அவர் எறிந்தார்
Musa
مُوسَىٰ
மூசா
his staff
عَصَاهُ
தனது தடியை
and behold!
فَإِذَا
ஆகவே, உடனே
It
هِىَ
அது
swallowed
تَلْقَفُ
விழுங்கியது
what they falsified
مَا يَأْفِكُونَ
அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்

Fa alqaa Moosaa 'asaahu fa izaa hiya talqafu maa yaafikoon (aš-Šuʿarāʾ 26:45)

Abdul Hameed Baqavi:

பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது.

English Sahih:

Then Moses threw his staff, and at once it devoured what they falsified. ([26] Ash-Shu'ara : 45)

1 Jan Trust Foundation

பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.