وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰى بَعْضِ الْاَعْجَمِيْنَ ۙ ( الشعراء: ١٩٨ )
And if We (had) revealed it
وَلَوْ نَزَّلْنَٰهُ
இதை நாம் இறக்கி இருந்தால்
to any
عَلَىٰ بَعْضِ
சிலவற்றின் மீது
(of) the non-Arabs
ٱلْأَعْجَمِينَ
வாயற்ற பிராணிகள்
Wa law nazzalnaahu 'alaa ba'dil a'jameen (aš-Šuʿarāʾ 26:198)
Abdul Hameed Baqavi:
(இவர்கள் விரும்புவதைப் போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதனை இறக்கி வைத்து,
English Sahih:
And even if We had revealed it to one among the foreigners. ([26] Ash-Shu'ara : 198)