ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ ۚ ( الشعراء: ١٧٢ )
Then
ثُمَّ
பிறகு
We destroyed
دَمَّرْنَا
நாம் அழித்தோம்
the others
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை
Summa dammarnal aa khareen (aš-Šuʿarāʾ 26:172)
Abdul Hameed Baqavi:
பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்துவிட்டோம்.
English Sahih:
Then We destroyed the others. ([26] Ash-Shu'ara : 172)