لَقَدْ اَضَلَّنِيْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَاۤءَنِيْۗ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا ( الفرقان: ٢٩ )
Verily
لَّقَدْ
திட்டவட்டமாக
he led me astray
أَضَلَّنِى
என்னை வழிகெடுத்து விட்டான்
from the Reminder
عَنِ ٱلذِّكْرِ
அறிவுரையிலிருந்து
after
بَعْدَ
பின்னர்
[when] it (had) come to me
إِذْ جَآءَنِىۗ
அது என்னிடம் வந்த
And is
وَكَانَ
இருக்கிறான்
the Shaitaan
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
to the man
لِلْإِنسَٰنِ
மனிதனை
a deserter"
خَذُولًا
கைவிடுபவனாக
Laqad adallanee 'aniz zikri ba'da iz jaaa'anee; wa kaanash Shaitaanu lil insaani khazoolaa (al-Furq̈ān 25:29)
Abdul Hameed Baqavi:
நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!" (என்றும் புலம்புவான்.)
English Sahih:
He led me away from the remembrance after it had come to me. And ever is Satan, to man, a deserter." ([25] Al-Furqan : 29)