Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௫

وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاۤءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلٰۤىِٕكَةُ تَنْزِيْلًا   ( الفرقان: ٢٥ )

And (the) Day
وَيَوْمَ
நாளில்
will split open
تَشَقَّقُ
பிளந்துவிடும்
the heavens
ٱلسَّمَآءُ
வானம்
with the clouds
بِٱلْغَمَٰمِ
வெள்ளை மேகத்தைக் கொண்டு
and (will be) sent down
وَنُزِّلَ
இன்னும் இறக்கப்படும் (நாளில்)
the Angels
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
descending
تَنزِيلًا
இறங்குதல்

Wa Yawma tashaqqaqus samaaa'u bilghamaami wa nuzzilal malaaa'ikatu tanzeela (al-Furq̈ān 25:25)

Abdul Hameed Baqavi:

வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் மலக்குகள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்.

English Sahih:

And [mention] the Day when the heaven will split open with [emerging] clouds, and the angels will be sent down in successive descent. ([25] Al-Furqan : 25)

1 Jan Trust Foundation

இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.