Skip to main content

ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௮

وَهُوَ الَّذِيْٓ اَنْشَاَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ  ( المؤمنون: ٧٨ )

And He (is) the One Who
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
produced for you
أَنشَأَ لَكُمُ
உங்களுக்கு ஏற்படுத்தினான்
the hearing
ٱلسَّمْعَ
செவியையும்
and the sight
وَٱلْأَبْصَٰرَ
பார்வையையும்
and the feeling;
وَٱلْأَفْـِٔدَةَۚ
உள்ளங்களையும்
little
قَلِيلًا
குறைவாகவே
(is) what you give thanks
مَّا تَشْكُرُونَ
நீங்கள் நன்றிசெலுத்துகிறீர்கள்

Wa Huwal lazeee ansha a-lakumus sam'a wal absaara wal af'idah; qaleelam maa tashkuroon (al-Muʾminūn 23:78)

Abdul Hameed Baqavi:

அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவைகளைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

English Sahih:

And it is He who produced for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful. ([23] Al-Mu'minun : 78)

1 Jan Trust Foundation

இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.