اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِيْنَ ۚ ( المؤمنون: ٤٦ )
To Firaun
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடமும்
and his chiefs
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும்
but they behaved arrogantly
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்தனர்
and they were
وَكَانُوا۟
அவர்கள் இருந்தனர்
a people
قَوْمًا
மக்களாக
haughty
عَالِينَ
ஆதிக்கம் செலுத்தக்கூடிய
Ilaa Fir'awna wa mala'ihee fastakbaroo wa kaanoo qawman 'aaleem (al-Muʾminūn 23:46)
Abdul Hameed Baqavi:
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் அனுப்பி வைத்தோம். அவர்களோ கர்வம்கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.
English Sahih:
To Pharaoh and his establishment, but they were arrogant and were a haughty people. ([23] Al-Mu'minun : 46)