Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௩௭

فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ ۗ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ   ( البقرة: ٣٧ )

Then received
فَتَلَقَّىٰٓ
பெற்றார்
Adam
ءَادَمُ
ஆதம்
from
مِن
இருந்து
his Lord
رَّبِّهِۦ
தம் இறைவன்
words
كَلِمَٰتٍ
(சில) வாக்கியங்களை
So (his Lord) turned
فَتَابَ
ஆகவே மன்னித்தான்
towards him
عَلَيْهِۚ
அவரை
Indeed He! He
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
(is) the Oft-returning (to mercy)
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
the Most Merciful
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்

Fatalaqqaaa Aadamu mir Rabbihee Kalimaatin fataaba 'alayh; innahoo Huwat Tawwaabur Raheem (al-Baq̈arah 2:37)

Abdul Hameed Baqavi:

பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

English Sahih:

Then Adam received from his Lord [some] words, and He accepted his repentance. Indeed, it is He who is the Accepting of Repentance, the Merciful. ([2] Al-Baqarah : 37)

1 Jan Trust Foundation

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.