Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௩

وَلَا تَقُوْلَنَّ لِشَا۟يْءٍ اِنِّيْ فَاعِلٌ ذٰلِكَ غَدًاۙ   ( الكهف: ٢٣ )

And (do) not say
وَلَا تَقُولَنَّ
அறவே கூறாதீர்
of anything
لِشَا۟ىْءٍ
ஒன்றைப் பற்றி
"Indeed I
إِنِّى
நிச்சயம் நான்
will do
فَاعِلٌ
செய்பவன்
that
ذَٰلِكَ
அதை
tomorrow"
غَدًا
நாளை

Wa laa taqoolanna lishai'in innee faa'ilun zaalika ghadaa (al-Kahf 18:23)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்துவிடுவேன்" என்று நீங்கள் கூறாதீர்கள்.

English Sahih:

And never say of anything, "Indeed, I will do that tomorrow," ([18] Al-Kahf : 23)

1 Jan Trust Foundation

(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.