Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௩

فَاَرَادَ اَنْ يَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِيْعًاۙ   ( الإسراء: ١٠٣ )

So he intended
فَأَرَادَ
நாடினான்
to
أَن
அவன் விரட்டிவிட
drive them out
يَسْتَفِزَّهُم
அவன் விரட்டிவிட இவர்களை
from the land
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
but We drowned him
فَأَغْرَقْنَٰهُ
ஆகவே மூழ்கடித்தோம்/ அவனை
and who
وَمَن
இன்னும் எவர்கள்
(were) with him
مَّعَهُۥ
அவனுடன்
all
جَمِيعًا
அனைவரையும்

Fa araada any yastafizzahum minal ardi fa aghraqnaahu wa mam ma'ahoo jamee'aa (al-ʾIsrāʾ 17:103)

Abdul Hameed Baqavi:

(அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் அவன் தன் நாட்டிலிருந்து விரட்டி விடவே எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.

English Sahih:

So he intended to drive them from the land, but We drowned him and those with him all together. ([17] Al-Isra : 103)

1 Jan Trust Foundation

ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.